சென்னை
நாளை சென்னையின் சில பகுதிகளில் மின்தடைஅறிவிக்கப்ப்பட்டுள்ளது,

இன்று தமிழ்க மின்வாரியம்.
சென்னையில் நாளை (05.06.2025) அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
கொரட்டூர்: ரெட்டி தெரு , பாரதி நகர், ரயில் நிலைய சாலை, திருமுல்லைவாயல் சாலை , மாணிக்கம் பிள்ளை தெரு , மேனாம்பேடு சாலை முதல் எம்.டி.எச் சாலை வரை.
ரெட்ஹில்ஸ்: சோத்துப்பெரும்பேடு ஒரு பகுதி, காரனோடை முழுவதும், முனிவேல் நகர், ஆத்தூர், தேவனேரி, பஸ்தாபாளையம் மற்றும் விஜிபி மேடு.”
என அறிவித்துள்ளது,
Patrikai.com official YouTube Channel