சென்னை
வரும் 24 மற்றும் 26 ஆம் தேதி சென்னையில் 21 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன’

இன்று தெற்கு ரயில்வேம்
“பொன்னேரி – கவரைப்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக மே 24, 26 தேதிகளில் மொத்தமாக 21 புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது..
பகல் 1.20 மணி முதல் மாலை 5.20 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
பயணிகள் வசதிக்காக சென்னை சென்ட்ரல் – பொன்னேரி, மீஞ்சூர் இடையே மற்றும் சென்னை கடற்கரை – எண்ணூர் இடையே மொத்தமாக 10 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்”
என அறிவித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel