அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி.

மின்சாரத்துறை சிவசங்கருக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது, மதுவிலக்கு துறையை அமைச்சர் முத்துசாமி கூடுதலாக கவனிப்பார் என அறிவிப்பு.

மனோ தங்கராஜ் மீண்டும் புதிய அமைச்சரவையில் இடம்பெறுகிறார் பால்வளத் துறை ஒதுக்கீடு.
Patrikai.com official YouTube Channel