சென்னை

ன்று அதிகாலை சென்னை நகரில் லேசான மழை பெய்துள்ளது.

நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்தது.

இன்று அதிகாஅலை சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது.  அதாவ்து சென்னையில் எழும்பூர், புரசைவாக்கம், சென்டிரல், சேத்துப்பட்டு உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை லேசான மழை பெய்துள்ளது.