2024-25ம் கல்வியாண்டிற்கான, வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் மீன்வளப் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு ஒரே விண்ணப்பம் வழியாக மாணவர் சேர்க்கைப் பணி இன்று (மே 7) முதல் தொடங்கியுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் மீன்வளப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இளநிலை பட்டப்படிப்பிற்கு ஒரே இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இன்று முதல் ஜூன் 6-ம் தேதி வரை tnagfi.ucanapply.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel