
தமிழகத்தில் வரும் மே மாதம் 16 தேதி தேர்தல் நடத்தப்படும்..
வாக்கு எண்ணிக்கை மே 19 தேதி நடைப்பெறும். இன்று முதல் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் 5.8கோடி வாக்காளர்கள் உள்ளனர். 65ஆயிரம் வாக்குசாவடி அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் வாக்கு மிண்ணனு இயந்திரத்தில் முதல் முறையாக நோட்டாவிற்கு சின்னம் இடம்பெறும். தேர்தலில் பணம் வழங்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
Patrikai.com official YouTube Channel