குஜராத்:
நான் கிருஷ்ண ஜெயந்தியின் போது பிறந்தவன் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் கிருஷ்ண ஜெயந்தியின் போது பிறந்தவன் என்றும், ஊழல் புரியும், வன்முறையில் ஈடுபடும் கம்ச பரம்பரையச் சேர்ந்தவர்களில் கதையை முடிக்கவே கடவுள் என்னை அனுப்பி வைத்திருக்கிறார் என்றும் கூறினார்.
Patrikai.com official YouTube Channel