சென்னை:
சென்னையில் நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடிகள் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை எம்ஜிஆர் நகரில் நாட்டு வெடி குண்டுகளை வீசி இருதரப்பு ரவுடிகள் மோதிக் கொண்டனர்.
நாட்டு வெடிகுண்டு வீச்சில் இரண்டு பேர் காயமடைந்த நிலையில், மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தப்பியோடிய 30 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
Patrikai.com official YouTube Channel