தேசத்தை தட்டி எழுப்பும் அக்னிபாத் திட்டம் என்று பிரதமர் மோடி பேசியிருப்பதை கார்ட்டூன் விமர்சித்துள்ளது. 8 ஆண்டு கால மோடியின் ஆட்சியின் தவறான கொள்கையாலேயே, மக்கள் விரோத சட்டங்களும், அறிவிப்புகள் வெளியாகி மக்களை இன்னலுக்கு ஆளாக்கி வருவதாகவும் விமர்சனம் செய்துள்ளது.