சென்னை:
தமிழ்நாடு முழுவதும் உள்ள எம்ஜிஎம் குழுமத்துக்குச் சொந்தமான 40 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
எம்ஜிஎம் குழுமம் தற்போது லாஜிஸ்டிக்ஸ், ஹாஸ்பிடாலிட்டி, ஐஎம்எப்எல் மற்றும் டிஸ்டிலெரி, பன்னாட்டு வர்த்தகம், ஹவுசிங் மற்றும் இன்பராஸ்டக்சர், பொழுதுபோக்கு, ஆகிய துறையில் வர்த்தகம் செய்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள எம்ஜிஎம் குழுமத்துக்குச் சொந்தமான 40 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் மற்றும் பெங்களூரில் உள்ள எம்ஜிஎம்-க்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெறுவதாக வருமான வரித்துறை தகவல்.