சென்னை:
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்காது என்று காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், எந்த மொழியையும் கற்றுக்கொள்வதில் தவறு இல்லை என்றும், மொழி திணிப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கும் என்றும் கூறியுள்ளார்.
Patrikai.com official YouTube Channel