சென்னை:
சட்டப்பேரவையில் இன்று அமைச்சரவை, நிதித்துறை-மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது.
சட்டசபையில், பொது பட்ஜெட் மற்றும் வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் மார்ச்சில் தாக்கல் செய்யப்பட்டது. துறை வாரியான மானியக் கோரிக்கை மீதான விவாதம், ஏப்ரல் 6 முதல் நடந்து வருகிறது.
இந்நிலையில், சட்டப்பேரவையில் இன்று அமைச்சரவை, நிதித்துறை-மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது.