சென்னை:
வி.கே.சசிகலா, மூன்றாம் கட்ட ஆன்மீக பயணத்தை தொடங்கினார்.

சென்னையிலிருந்து திருச்சி சிக்கல் சிவலிங்கம் கோயிலுக்கு தனது மூன்றாம் கட்ட ஆன்மீக பயணத்தை வி.கே.சசிகலா தொடங்கியுள்ளார்.
இதை தொடர்ந்து தொடர்ந்து திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று வேல் வழங்குகிறார்.
இதையடுத்து மே 10ஆம் தேதி மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனத்தை முடித்து விட்டு, அங்குள்ள தேவர் சிலை உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து, அரசியல் பயணத்தை தொடங்கும் முடிவில் சசிகலா இருப்பதாக கூறப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel