விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி ஷோவில் நடுவராக இருந்த செஃப் தாமுவின் மகள் அக்ஷா அண்ணா நகரில் பல் மருத்துவமனை ஒன்றை தொடங்கியுள்ளார்.

அந்த மருத்துவமனைக்கு ‘1434 டென்டல் ஸ்டுடியோ’ என பெயரிடப்பட்டுள்ளது. மருத்துவமனையின் தொடக்க விழாவில் செப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் நேரில் கலந்து கொண்டு மகளின் முயற்சிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

அக்ஷையா மற்றும் அர்ச்சனா ஆகியோர் இணைந்து இந்த மருத்துவமனையை தொடங்கியுள்ளனர்.

 

[youtube-feed feed=1]