
நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை சன் பிக்சர்ஸ் மற்றும் நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
தளபதி 65 படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்க, சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, அனிருத் இசையமைக்கின்றார்.
நாளை ) நடிகர் விஜய் தனது 47-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். விஜய்யின் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும், அவர் நடித்துக் கொண்டிருக்கும் படங்களின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடும். அந்த வகையில் இந்த வருட பிறந்தநாள் ஸ்பெஷலாக தளபதி 65 பட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகும் என கடந்த சில தினங்களாகவே எதிர்பார்க்கப்பட்டது.
[youtube-feed feed=1]#Beast pic.twitter.com/VgMlmH1Gno
— Vijay (@actorvijay) June 21, 2021