சென்னை: ஆவடி தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் அமைச்சர் பாண்டியராஜன் தேர்தல் விதிகளை மீறி இரட்டை இலை சின்னத்துடன் வாக்களிக்கச் சென்ற விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கோவையில், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தாமரை சின்னம் அணிந்து, வாக்கை பதிவிட்ட நிலையில், சென்னை ஆவடியில் அமைச்சர் பாண்டியராஜன் இரட்டை இலை சின்னத்துடன் சென்று வாக்களித்துள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Patrikai.com official YouTube Channel