தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பாபி சிம்ஹா.

இவர் நடிகை ரேஷ்மி மேனனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும் மகனும் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது பாபி சிம்ஹாவின் மனைவி ரேஷ்மி மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு எமோஷனலான பதிவை வெளியிட்டுள்ளார். ஒரு வயது ஆன தனது மகனின் புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவர், ”என் வாழ்க்கையில் சீக்கிரமாகவே ஓடிய ஒரு வருடம் இது. அதை சிறப்பாக கொடுத்திருக்கிறாய் அர்ஜுன் குட்டி. உனக்கு ஒரு வயது ஆகிவிட்டது என்பதை நம்பவே முடியவில்லை” என பதிவிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CHbwJo-LWOY/