
திருச்சியில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர் இது. மாரிமுத்து என்பவரின் மரணச் செய்தியை அறிவிக்க திருச்சி பகுதியில் ஒட்டப்பட்டிருக்கும் இந்த போஸ்டர், அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.
தனியார் மருத்துவமனைகள் பலவற்றில் நடக்கும் மோசமா நடவடிக்கைகளை எடுத்துக்காட்டும் விதமாக இருக்கிறது இந்த போஸ்டர்.
Patrikai.com official YouTube Channel