
இந்தி திணிப்பை கண்டித்து இசையமைப்பாளர் யுவன்ஷங்கர ராஜா ” I am a தமிழ் பேசும் Indian” என்கிற வாசகம் தாங்கிய டி-சர்டை அனிந்தபடி ஒரு புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டார்.
இது இணையத்தில் செம வைரல் ஆனது. அதை தொடர்ந்து பல நடிகர்கள் டி ஷர்ட் அணிந்து புகைப்படம் வெளியிட்டனர் .
இந்நிலையில் தற்போது வெற்றிமாறனும் இதே டி-சர்டை அனிந்தபடி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோ ரசிகர்களை கவர்ந்து வைரல் ஆகி வருகிறது. அண்மையில்,
இயக்குநர் வெற்றிமாறன், தனக்கு ஹிந்தி தெரியாது என்ற காரணத்தினால் டெல்லியில் நடந்த ஒரு சம்பவத்தை குறிப்பிட்டு பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel