தமிழ் சினிமாவில் “ஆதித்யா வர்மா” என்கிற படம் மூலம் அறிமுகமானவர் துருவ் விக்ரம்.

இந்த படம் மூலம் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்தது. தற்போது தமிழ்நாட்டுப் பெண்களுக்கு காதல் நாயகனாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரமும் அவரது மகன் துருவ் விக்ரமும் இணைந்து கலக்க உள்ளனர்.

https://www.instagram.com/p/CEb9pYFjrR8/

அந்த படத்திற்காக சிக்ஸ் பேக்ஸ் ,ஆம்ஸ் என செம ஸ்லிம் அண்ட் ஃபிட்டாக தோற்றத்தில் மாறி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் .