சென்னை: பொதுமக்கள் அவசர தேவைக்க, வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு மூலம் காவல்துறை யில் புகார் அளிக்கலாம் என்று சென்னை காவல் ஆணையர் அறிவித்து உள்ளார். அத்துடன் தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், முன் பின் தெரியாதவர்களுடன் பேஸ்புக், வாட்ஸ்அப், வைபர் போன்ற சமூக வலைத்தளங்களில் பழகுவதை தவிர்க்க வேண்டும் என்றும்  காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை காவல் துணை ஆணையர்களிடம் பொதுமக்கள் வாட்ஸ் அப் வீடியோ அழைப்பு மூலம் புகார் அளிக்க எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.  அதன் விவரம் வருமாறு:

புனித தோமையார் மலை  (பரங்கிமலை)- 70101 10833,

அடையார் – 87544 01111,

தி.நகர் – 90030 84100,

மைலாப்பூர் 63811 00100,

திருவல்லிக்கேணி – 94981 81387

கீழ்பாக்கம் – 94980 10605,

பூக்கடை – 94980 08577,

வண்ணாரப்பேட்டை – 94981 33110,

மாதவரம் – 94981 81385,

புளியந்தோப்பு – 63694 23245

அண்ணா நகர் – 91764 26100

அம்பத்தூர் – 91764 27100

ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.