தமிழில் ’ஓய்’ படம் மூலம் அறிமுகமா னவர் இஷா ரெப்பா. தற்போது ஜிவி பிரகாஷுடன் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தில் நடிக்கி றார். இஷா இணைய தள பக்கங்களில் அடிக்கடி கவர்ச்சி படங் களை வெளி யிட்டு வருகிறார். இந்நிலை யில் இஷா ரெப்பாவின் டிவிட்டர் கணக்கை மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ள தாக இஷா ரெப்பா தெரிவித்திருக்கிறார்.
ஏற்கனவே நடிகைகள் ஷோபனா, ஊர்வசி ரவுட்லா அனுபமா பரமேஸ்வரன் போன்ற சில நடிகைகளின் கணக்கு முடக் கப்பட்டு பின்னர் மீட்கப்பட்டது. சமீபத் தில் சமந்தாவை தாக்கி பூஜா ஹெக்டே வின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மெசேஜ் வெளியானது. இது சர்ச்சையானது. ஆனால் பூஜா ஹேக்டே தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தை யாரோ ஹேக் செய்து இதுபோல் மெசேஜ் பதிவிட்டதாக கூறினார்.
நடிகை இஷா ரெப்பா தற்போது தனது டிவிட்டர் பக்கத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.