“மாநிலத்தில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழக மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், மத்தியஅரசோ, பொதுத்துறை நிறுவனத்தில் வட இந்திய இளைஞர்கள் வேண்டுமென்றே நிரப்பபி வருகின்றனர். இது எந்த விதத்தில் நியாயம் என்று தமிழக இளைஞர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
இந்த விஷயத்தில், தமிழகஅரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்? என்றும் வடமாநிலத்த வர்களின் இ-பாஸ் குறித்து விளக்கம் தர வேண்டும் என்று வலியுறுத்தி இருப்பதுடன், தமிழகத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் தமிழர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யும்படி தமிழகஅரசுக்கும், தமிழக எம்.பி.க்களுக்கும் கோரிக்கை வைத்து உள்ளனர்.