சென்னை

டுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் அளித்துள்ள தகவலின்படி தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

இதன்படி, கடலூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.