கர்நாடகாவில் 70% வாக்குப்பதிவு

Must read

பெங்களூரு:

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் இன்று நடந்தது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடந்தது. இதில் சுமார் 2,600 பேர் போட்டியிட்டனர்.

இன்று காலை முதல் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. மாலை 6 மணி வரை சுமார் 70 சதவீத வாக்குகள் பதிவானது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

More articles

Latest article