புதுடெல்லி:
இந்தியாவில் 50 சதவீதம் பேர் முறையாக முக கவசம் அணிவதில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பேசிய மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர், 64 சதவீதம் பேர் முக கவசத்தை முறையாக அணியாமல் பெயரளவிற்கு மட்டுமே அணிவதாகவும் கூறியுள்ளார்.
8 மாநிலங்களில் ஒரு லட்சம் பேர் வரையிலும், 9 மாநிலங்களில் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பேர் வரையிலும் 19 மாநிலங்களில் 50 ஆயிரம் பேர் வரையிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Patrikai.com official YouTube Channel