முப்படை தளபதி பிபின் ராவத் குடும்பத்தினருடன் பயணம் செய்த ராணுவ ஹெலிகாப்டர் குன்னூர் அருகே விழுந்து நொறுங்கியது.

14 பேர் பயணம் செய்த நிலையில் 4 பேர் உயிரிழப்பு சூளூரில் இருந்து சென்ற இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த பிபின் ராவத்தின் நிலை குறித்து தகவல் ஏதும் இல்லை.

மீட்கப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு 80 சதவீதத்துக்கும் மேல் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
விபத்து குறித்து உயர்மட்ட ராணுவ விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்தவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
Patrikai.com official YouTube Channel