பர்மிங்காம்:
3வது டி20 – இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

இந்த் போட்டியில் டாஸ் என்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி 215 ரன்கள் எடுத்தது.

216 ரன்கள் இலக்குடன் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 198 ரன்கள் மட்டுமே எடுத்து. தோல்வியடைந்தது.

[youtube-feed feed=1]