பிரபல மராத்தி நடிகர் அஷுடோஷ் பக்ரே தூக்கிட்டுத் தற்கொலை….!

Must read


பிரபல மராத்தி நடிகர் அஷுடோஷ் பக்ரே ‘பகார்’, ‘இசார் தர்லா பக்கா’ உள்ளிட்ட மராத்தி படங்களில் நடித்தவர்.
2016 ஆம் ஆண்டு பிரபல மராத்தி நடிகையான மயூரி தேஷ்முக்கைத் திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் நேற்று (29.07.20) மகாராஷ்டிர மாநிலம் கணேஷ் நகரில் உள்ள தனது வீட்டில் உள்ள அறை ஒன்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அஷுடோஷ் பக்ரே தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு மனிதன் ஏன் தற்கொலை செய்து கொள்கிறான் எனபதை அலசும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

More articles

Latest article