30.08.2016: நல்ல நேரம், ராசிபலன், நட்சத்திர குறிப்பு

Must read

1
நல்ல நேரம்
செவ்வாய்கிழமை
நல்லநேரம்
காலை
07.45 – 08.45
மாலை
04.45 – 05.45
கவுரி நல்லநேரம்
காலை
10.45 – 11.45
மாலை
07.30 – 08.30

2
 ராசிபலன்
மேஷம் – கடனால் கவலை
ரிஷபம் – அனுபவம் வெளிப்படும்
மிதுனம் – தடைகள் விலகும்
சிம்மம் – பிரச்சனை வரும்
கன்னி – இனிமையான நாள்
துலாம் – ஆசை நிறைவேறும்
விருச்சிகம் – உதவி கிடைக்கும்
தனுசு – பகையால் கவலை
மகரம் – தன்னம்பிக்கை துளிர்விடும்
கும்பம் – பொறுப்பு கூடும்
மீனம் – புதுமை படைக்கும் நாள்

நட்சத்திர குறிப்பு
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு நீண்ட நாள் ஆசை நிறைவேறும்.
சிம்மராசியினர் சக ஊழியர்களுடன் அனுசரித்து போவது நல்லது

 கணித்தவர்

ஜோதிடரத்னா மிதுன கணேசன்

More articles

Latest article