அ.தி.மு.க ஆதரவை பெற்றால் எங்கள் ஆதரவு மறுபரிசீலனை! முதல்வர் விஜயை மிரட்டும் மார்க்சிஸ்ட்….
சென்னை: அ.தி.மு.கவின் ஆதரவை விஜய் பெற்றால் எங்கள் ஆதரவை மறு பரிசீலனை செய்வோம் முதல்வர் விஜய்க்கு மார்க்சிஸ்ட் கட்சி மிரட்டல் விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது முதல்வர் விஜய்…