Month: April 2026

தமிழ்நாட்டில், ஒரே மேடையில் ராகுல், ஸ்டாலின் பிரச்சாரம்! கிரிஷ் சோடங்கர் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில், ஒரே மேடையில் ராகுல், ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்வார்கள் என்றும், பிரியங்காவும் பிரசாரம் செய்ய வருகிறார் என தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்​கர்…

மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் பேர் வறுமையில் தள்ளப்படும் அபாயம் – ஐ.நா. அறிக்கையில் தகவல்

மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் பேர் வறு மையில் தள்ளப்படும் அபாயம் ஏற்பட் டுள்ளதாக ஐ.நா. வெளியிட்ட அறிக் கையில் தெரிவிக்கப்பட்டது. ‘மத்திய கிழக்கில் போர்ப்…

பீகாரின் முதல்வராக மாநில பாஜக தலைவர் சாம்ராட் சௌத்ரி பதவி ஏற்றார்…

பாட்னா: பீகாரின் முதல்வராக சாம்ராட் சௌதரி இன்று முற்பகல் (புதன்கிழமை) பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் சையத் அதா ஹஸ்னைன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பாஜகவின் மூத்த…

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சொத்து விவகாரம்: அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதி மன்றம் உத்தரவு…

சென்னை: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வருமானவரித் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.…

23-ந்தேதி வாக்குப்பதிவு: சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்…

சென்னை: தமிழ்நாட்டில் வரும் 23-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று வாக்கினை பதிவு செய்ய சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது தமிழ்நாடு…

3 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை: நாளை தொடங்குகிறது இ.வி.எம்-களில் பேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் பதிவேற்றும் பணி…

சென்னை: தமிழ்நாட்டில் வரும் 23ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், நாளை (ஏப்.16) முதல் இ.வி.எம்-களில் கட்சிகளின் சின்னம் மற்றும் வேட்பாளர்களின் பெயர்கள் பதிவேற்றம் செய்யும் பணி…

தொகுதி மறுசீரமைப்பு: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை…

டெல்லி: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில்,தொகுதி மறுசீரமைப்பு உள்பட சில மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய பாஜக அரசு முடிவு செய்துள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே…

நொய்டா தொழிலாளர் போராட்டம்: புரையோடிப்போன பிரச்சினையின் வெளிப்பாடு ?

உத்தரப் பிரதேச மாநிலத்தின் நொய்டா தொழிற்பேட்டை (பேஸ்-2) பகுதியில் தொழிலாளர்கள் போராட்டம் வன்முறையில் முடிந்தது. இது ஒரு சாதாரண சம்பவம் அல்ல; இந்தியாவில் தொழிலாளர் நிலைமை எவ்வளவு…

தொகுதி மறுவரையறை: திமுக எம்.பிக்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை!

சென்னை: மத்திய பாஜக அரசு, நாளை நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை திருத்த மசோதா தாக்கல் செய்ய உள்ள நிலையில், அது தொடர்பாக திமுக எம்.பிக்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னையில் இன்று விஜய் தேர்தல் பிரசாரம்…

சென்னை: தவெக தலைவர் விஜய் இன்று சென்னையில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். அவரது பிரசாரத்திற்கு பல்வேறு கட்டுப்பாடு களுடன் சென்னை காவல் துறை அனுமதி வழங்கி உள்ளது.…