எரிபொருள் விவகாரம்: மாநில முதல்வர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார் பிரதமர் மோடி…
டெல்லி: ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக, எரிபொருள் தட்டுபாடு எழுந்துள்ள நிலையில், மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார். 5 மாநிலங்களில்,…