அறநிலையத்துறை மறுபதிப்பு செய்த 500 அரிய ஆன்மிக நூல்களை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின் …
சென்னை: தமிழ்நாடு அறநிலையத்துறை பதிப்பக பிரிவின் மூலம் 500 அரிய ஆன்மிக நூல்கள் புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்யப்பட்டு உள்ளது. இந்த நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார் சென்னை…