காட்டுமன்னார்கோவிலில் திருமாவளவன் போட்டி: விசிகவின் 8 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
சென்னை: திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் கட்சி தலைவரான திருமாவளவன், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருமாவளவன்…