Month: March 2026

23 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியிலை வெளியிட்டார் வி.கே.சசிகலா…

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையிலான பா.ம.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள வி.கே.சசிகலா, இன்கறு 23 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார், தமிழக சட்டசபை தேர்தல் களம் தகிக்கத்…

கொளத்தூர் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகால சாதனை விளக்கப் புத்தகத்தை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கடந்த 5ஆண்டு கால திமுக ஆட்சியில் கொளத்தூர் தொகுதியில் நிறைவேற்றப்பட்ட சாதனைகள் குறித்த புத்தகத்தை வெளியிட்டார்.…

ஏப்ரல் 5முதல், மீண்டும் வழக்கம் போல எழும்பூர் பழைய ரயில் பாதையில் புறநகர் ரயில்கள் இயக்கப்படும்!

சென்னை: எழும்பூர் ரயில் நிலையில், வரும் ஏப்ரல் 5ந்தேதி முதல் சென்னை கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் சேவை பழைய நடைமேடைகளில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு…

பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்தார் தவெக தலைவர் விஜய்…

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் களமிறங்கி உள்ள தவெக கட்சி தலைவர் விஜய், பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் நிலையில், இன்று முதல் நபராக தனது வேட்புமனுவை தாக்கல்…

கொளத்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்புமனுத் தாக்கல் செய்த கையோடு பரப்புரையைத் தொடங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஏற்கனவே கடந்த 2011,…

ஒட்டன்சத்திரம் உள்பட 43தொகுதிகளில் புதிய தமிழகம் போட்டி! கிருஷ்ணசாமி அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இதையடுத்து அக்கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி 43 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளார்.…

தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் தொடங்கியது – சென்னையில் வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்கள் விவரம்…

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (30-ம் தேதி) காலை 11 மணிக்கு தொடங்கி ஏப்.6-ம் தேதி வரை நடக்கிறது. சென்னை மாவட்டத்தில்…

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியின் தேர்தல் சுற்றுப்பயணம் விவரம்…

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியின் தேர்தல் சுற்றுப்பயணம் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 2ந்தேதி அவரது சுற்றுப்பயணம் தொடங்குகிறது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல்கட்ட தேர்தல் சுற்றுப்பயணம் – முழு விவரம்

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முதல்கட்ட தேர்தல் சுற்றுப்பயணம் குறித்த விவரம் வெளியாகி உள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல்…

பாமக இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் அன்புமணி….

சென்னை: பாமக இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியலை அன்புமணி வெளியிட்டார். தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு…