Month: March 2026

தொகுதி பங்கீடு: காங்கிரஸ் முதுநிலை பார்வையாளர்  ‘முகுல்வாஸ்னிக் இன்று தமிழ்நாடு வருகை

சென்னை : திமுக – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் தொகுதிகள் ஒதுக்கீடு தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு புதுச்சேரி முதுநிலை பார்வையாளர்…

UPSC தேர்வு முடிவுகள் வெளியானது:- ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் தேர்ச்சி பெற்ற 56 பேர்!

சென்னை: தமிழ்நாட்டில் நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் படித்து யுபிஎஸ்சி தேர்வு எழுதியவர்களில் 56 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியக் குடிமைப்…

கர்நாடக மாநிலத்தில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை! மத்தியஅரசு அதிரடி

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதித்து மாநில முதல்வர் சித்தாராமையா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். சமீபத்தில் டெல்லியில் நடந்த ஏ.ஐ…

“கனவுகள் மெய்ப்படும்”: “தமிழ்நாடு 2030” – 14 முக்கிய அம்சங்களை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், “உங்கள் கனவ சொல்லுங்க” திட்டத்தின் நிறைவாக “கனவுகள் மெய்ப்படும்” என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரை யாடல் நிகழ்ச்சியில் “தமிழ்நாடு 2030”…

வெற்றி உறுதி: 26 கட்சிகளைக்கொண்ட மெகா கூட்டணியுடன் 172 தொகுதிகளில் களமிறங்குகிறது திமுக..

சென்னை: நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணி வெற்றிபெறுவதுஉறுதியாகி உள்ளது. திமுக , காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டு என மொத்தம் 26 கட்சிகளுடன்…

மாணவிகள் சென்ற கல்லூரி பேருந்துக்குள் நுழைந்து போதை ஆசாமிகள் ரகளை! இது மதுரை சம்பவம்…

மதுரை: மதுரையில் இன்று காலை மாணவிகள் சென்ற கல்லூரி பேருந்துக்குள் நுழைந்து போதை ஆசாமி பேருந்து ஓட்டுனரை தாக்கி ரகளை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

சமீபத்தில் திமுகவில் இணைந்த ஓபிஎஸ், திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு…

சென்னை: சமீபத்தில் திமுகவில் இணைந்த அதிமுகவின் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், திமுக சார்பில் போட்டியிட திமுக தலைமைகயமான அண்ணா அறிவிலயத்தில் விருப்ப மனு அளித்தார். திமுகவில் விருப்பமனு…

“ஆரோவில் நிலம் அடிமாட்டு விலைக்கு விற்பனை?” – 2023 முதல் நடக்கும் நில மோசடி தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது காவல்துறையில் புகார்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி எல்லையில் அமைந்துள்ள ஆரோவில், பல நாடுகள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு வசித்து வருகின்றனர். இந்த சர்வதேச நகரத்தில் ஆரோவில் பவுண்டேஷனுக்குச் சொந்தமாக…

தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு மானியத் தொகை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் மானியத்தொகை வழங்கினார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘குறு, சிறு மற்றும் நடுத்தர…

எந்த இடத்திலும் தொழுகை நடத்துவவோம் என்பது மத உரிமை அல்ல! பம்பாய் உயர்நீதிமன்றம்

மும்பை: எந்த இடத்திலும் தொழுகை நடத்துவவோம் என்பது மத உரிமை அல்ல என பம்பாய் உயர்நீதிமன்றம் கூறி உள்ளது. விமான நிலையம் அருகே தொழுகை நடத்த அனுமதிக்க…