சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? தேர்தலை முன்னிட்டு வேறு தேதிக்கு மாற்றக்கோரி வழக்கு
சென்னை: தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிக்கு மாற்றக்கோரி சென்ன உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு…