Month: February 2026

22ந்தேதி முதல் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பேச்சுவார்த்தை! திமுக தலைமை அறிவிப்பு

சென்னை: திமுக , கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்காக குழு அமைக்க இருப்பதாக தெரிவித்துள்ள திமுக தலைமை, இந்த குழுவினர் தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு உகந்த…

தமிழ்நாட்டின் ஊட்டச்சத்து ‘மன்னா’… ரிலையன்ஸ் வசமானது…

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸின் FMCG பிரிவான ரிலையன்ஸ் கன்சூமர் புராடக்ட்ஸ் லிமிடெட் (RCPL), தமிழ்நாட்டைச் சேர்ந்த சதர்ன் ஹெல்த் ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை கைப்பற்றியுள்ளது. ‘மன்னா’ என்ற…

₹1000 கோடி யூனிவர்சல் டிரேடிங் Ponzi மோசடி: சிபிஐ விசாரணை கோரிய மனுவுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

கோயம்புத்தூரை சேர்ந்த யூனிவர்சல் டிரேடிங் சொல்யூஷன்ஸ் நிறுவனம் நடத்தியதாக கூறப்படும் பல மாநில பொன்சி மோசடி வழக்கில், சிபிஐ விசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு…

“SIR” செயல்முறைக்கு எந்தத் தடையையும் அனுமதிக்க மாட்டோம்! மம்தா பானர்ஜி வழக்கில் உச்சநீதிமன்றம் எச்சரிக்கை…

சென்னை: மாநிலங்களில் நடைபெற்று வரும் “SIR’ செயல்முறைக்கு எந்தத் தடையையும் அனுமதிக்க மாட்டோம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் எச்சரிக்கை…

பாஜக ஆளும் டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்: ஜனவரியில் மட்டும் 807 -பேர் மாயமான மர்மம்….

டெல்லி: பாஜக ஆளும் மாநிலமான தலைநகர் டெல்லியில் கடந்த மாதம் (ஜனவரி) மட்டும் சுமார் 807 பேர் காணாமல் போயிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு மாதத்திற்கு சராசரியாக…

பிப்ரவரி 14ந்தேதி சேலம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா…

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் வரும்14ந்தேதி தமிழ்நாடு வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சேலத்தில் பிப். 14 ஆம் தேதி நடைபெற இருக்கும் பாஜக…

பறவை காய்ச்சல் பரவல்: ஹாஃப் பாயில் சாப்பிடுவதை தவிர்க்க அமைச்சர் அறிவுறுத்தல்…

சென்னை: தமிழ்நாட்டில் பறவை காய்ச்சல் பரவி வருவதால், பொதுமக்கள் அசைவங்களை தவிர்க்கவும், குறிப்பாக கோழிமுட்டையின் ஹாஃப் பாயில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்…

பெண்களுக்கு அறிவுதான் உண்மையான அழகு, படிப்புதான் அணிகலன்! கிறிஸ்தவ கல்லூரி பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: பெண்களுக்கு அறிவுதான் உண்மையான அழகு, படிப்புதான் உலகிலேயே அழகான அணிகலன் என AIACHE & Women’s Christian College இணைந்து நடத்தும் பாராட்டு விழாவில் பேசிய…

பூந்தமல்லி – வடபழனி இடையே மெட்ரோ ரயிலை இயக்குவது தொடர்பாக நாளை முதல் இறுதிக்கட்ட ஆய்வு…

சென்னை: பூந்தமல்லி – வடபழனி இடையே ஆளில்லாதா மெட்ரோ ரயிலை இயக்குவது தொடர்பாக நாளை முதல் இறுதிக்கட்ட ஆய்வு நடைபெற உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து…

ரத்து செய்யப்பட்ட குரூப் 2 மற்றும் குரூப் 2A முதன்மை தேர்வு மார்ச் 15ஆம் தேதி நடைபெறும்! டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: தேர்வர்களுக்கு முறையான இடம் ஒதுக்கீடு குளறுபடி காரணமாக ரத்து செய்யப்பட்ட குரூப் 2 மற்றும் குரூப் 2A முதன்மை தேர்வு மார்ச் 15ஆம் தேதி நடைபெறும்…