Month: July 2025

தாய்லாந்து – கம்போடியா இடையே போர்… எல்லை பிரச்சனை தொடர்பான மோதலை அடுத்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் முறையீடு…

தாய்லாந்து – கம்போடியா இடையே எல்லை பிரச்சனை பல ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில் இன்று இருநாடுகளுக்கும் இடையே மோதல் எழுந்துள்ளது. இந்த மோதலில் தாய்லாந்தைச் சேர்ந்த…

மத்திய அரசு போக்குவரத்து துறைக்கு நிதி வழங்கவில்லை : அமைச்சர் சிவசங்கர்

கடலூர் அமைச்சர் சிவசங்கர் போக்குவரத்து துறைக்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை எனக் கூறியுள்ளார். இன்று கடலூரில் அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம், ” போக்குவரத்து துறையில் வருகின்ற…

இன்று உதயநிதி 2457 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கினார்

சென்னை துணை முதல்வர் உதயநிதி இன்று 2457 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி உள்ளார். இன்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னை…

அனில் அம்பானி தொடர்புடைய இடங்களில் ED ரெய்டு… கடன் மோசடி தொடர்பாக விசாரணை…

அனில் அம்பானி குழும நிறுவனங்கள் மற்றும் யெஸ் வங்கிக்கு எதிரான ரூ.3 கோடி வங்கிக் கடன் மோசடி தொடர்பான பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக, அமலாக்க இயக்குநரகம்…

இன்று திருச்செந்தூரில் திடீரென கடல் உள்வாங்கியது

திருச்செந்தூர் இன்று திருச்செந்தூரில் கடல் திடீரென உள் வாங்கியது ஒவ்வொரு மாதமும் வழக்கமாக அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்கள், அதற்கு முன்தினம், மறுநாள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி…

ஆஸ்திரேலியாவில் இந்து கோயில் சுவற்றில் மத வெறுப்பை தூண்டும் வகையில் பெயிண்ட் அடித்து சேதம்…

ஆஸ்திரேலியாவின் போரோனியாவில் உள்ள ஒரு முக்கிய இந்து கோயிலில் திங்களன்று சமூக விரோதகள் மதவெறுப்பை தூண்டும் வகையில் சிகப்பு பெயிண்ட் மூலம் சுவற்றை பாழாக்கியுள்ளனர். தி ஆஸ்திரேலியா…

உச்சநீதிமன்றம் மும்பை ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் 12 பேர் விடுதலைக்கு தடை

டெல்லி உச்சநீதிமன்றம் மும்பை ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் 12 பே விடுதலைக்கு தடை விதித்துள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை 11-ந்தேதி மும்பையில் நடந்த தொடர்…

அமைச்சர் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன்மீதான அமலாக்கத்துறை வழக்கு ரத்து! உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை : அமைச்சர் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன்மீது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. கடந்த ஏப்ரல் 7ந்தேதி அன்று…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்னாச்சு? அப்போலோ மருத்துவமனை அறிக்கை!

சென்னை: தலைசுற்றல் காரணமாக அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு உள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு என்ன பிரச்சினை என்பது குறித்து அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு உள்ளது. முதல்வர் ஸ்டாலினுக்கு…

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு இதயத்துடிப்பில் ஏற்பட்ட மாறுபாட்டால் தலை சுற்றல்… அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இதயத்துடிப்பில் ஏற்பட்ட மாறுபாட்டால் தலை சுற்றல் ஏற்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த திங்களன்று…