தமிழகத்தில் 523 கோவில்களில் சுகாதாரமான முறையில் அன்னதான தர சான்றிதழ்
சென்னை தமிழகத்தில் 523 கோவிலகளில் சுகாதாரமான முறையில் அன்னதானம் வழங்குவதற்காக தர சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் பசியுடன் செல்லக்கூடாது என்பதற்காக கோவில்களில் அன்னதானம் திட்டம்…