Month: June 2025

டிரைவர் இல்லா மெட்ரோ ரயிலின் 3வது சோதனையும் வெற்றி: டிசம்பரில் பயன்பாட்டுக்கு வருகிறது பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் சேவை…

சென்னை: டிரைவர் இல்லா மெட்ரோ ரயிலின் 3வது கட்ட சோதனையும் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. இதையடுத்து, பூந்தமல்லி – போரூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை டிசம்பரில் பயன்பாட்டுக்கு…

இன்று மதுரை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்…

மதுரை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று இரவு மதுரை வருகிறார். தொடர்ந்து நாளை காலை மதுரை மீனாட்சி சொக்கநாதரை தரிசிக்க உள்ளார். இதையடுத்து, மதுரை…

10 மணி நேரம் கட்டாயம் வேலை…

ஆந்திர பிரதேசத்தில் தனியார் தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களின் ஊழியர்கள் பணி நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்தவும் இரவு நேரப் பணியில் மகளிரை ஈடுபடுத்தவும் அம்மாநில அரசு…

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டின் சிறப்புப் பூஜைக்கு போலீசார் அனுமதி மறுப்பு! மக்களிடையே அதிருப்தி…

மதுரை: மதுரையில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டின் சிறப்புப் பூஜைக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளதாக இந்து முன்னணி அமைப்பு மற்றும் மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்…

ஈமு கோழியை காட்டி பலகோடி மோசடி: 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..

கோவை: ஈமு கோழியில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் என பொதுமக்களை ஏமாற்றி பல கோடி பணம் சம்பாதித்து முறைகேட்டில் ஈடுபட்ட சுசி ஈமு ஃபார்ம்ஸ்…

கொரோனா பரவல் – கர்ப்பிணிகள் முகக்கவசம் அணியுங்கள்! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், பாதுகாப்பு கருதி கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய தமிழ்நாடு சுகாதாரத் துறை அறிவுரை கூறி…

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

சென்னை: தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காணொளி காட்சி மூலம் நடைபெறுகிறது. திமுக மாவட்டச் செயலாளர்கள்…

கரூர் மாவட்டம் , தான்தோன்றிமலை , கல்யாண வெங்கட்ரமணர் ஆலயம்.

கரூர் மாவட்டம் , தான்தோன்றிமலை , கல்யாண வெங்கட்ரமணர் ஆலயம். . திருவிழா புரட்டாசி உற்சவம் – 22 நாட்கள் – 1 லட்சம் பக்தர்கள் கூடுவர்…

8ம் தேதி அமித் ஷா முன் கூட்டணியில் இணையுமா பாமக ? மருத்துவர்கள் இடையே கணக்கு வழக்கை சரிசெய்ய ஆடிட்டரை களமிறங்கியுள்ள பாஜக-வின் கணக்கு கைகூடுமா ?

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இடையே கட்சித் தலைமை யாருக்கு என்ற போட்டி அதிகரித்துள்ளது. அதேவேளையில் கட்சித் தலைமைக்கான போட்டியாக…

கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் தடை

பெங்களூரு சின்னசாமி மைதானத்தின் வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பாக கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க (KSCA) நிர்வாகிகள் மீது காவல்துறையினர் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருந்தனர். ஆர்.சி.பி.…