Month: June 2025

விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட மறுநிமிடமே விழுந்து நொறுங்கிய விமானம்… சிசிடிவி காட்சி வெளியானது…

அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற கோர விமான விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. விமான நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி-யில் பதிவான காட்சியில், விமான நிலையத்தில் இருந்து…

அகமதாபாத் விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்ததாக அறிவிப்பு…

அகமதாபாத் நகரில் இன்று பிற்பகல் நிகழ்ந்த விமான விபத்தில் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அகமதாபாத்தில் இருந்து லண்டன் செல்லும்…

அகமதாபாத் விமான விபத்து: பலி எண்ணிக்கை 204 ஆக உயர்வு, 41 பேர் காயம் – விபத்து நடந்த இடத்தில் அமித்ஷா ஆய்வு… வீடியோ

அகமதாபாத்: இன்று மதியம் குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்வதேச விமான நிலையம், அருகே ஏற்பட்ட விமான விபத்தில், பலியானோர் எண்ணிக்கை இரவு 7மணி நிலவரப்படி, 204 ஆக…

அகமதாபாத் விமான விபத்து – மாலை 4மணி வரை 110 பேரின் உடல்கள் மீட்பு – அவசர கால உதவி எண் அறிவிப்பு

அகமதாபாத்: இன்று மதியம் குஜராத்தில் விபத்துக்குள்ளான ஏர்இந்தியா விமான விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருகிறது. இதுவரை 110 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

61 வெளிநாட்டினர் உட்பட 230 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து ஏர் இந்தியாவின் சமூக ஊடக கணக்குகளில் ‘கருப்பு பேனர்’…

242 பேருடன் அகமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா AI 171 விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில்…

அகமதாபாத்தில் விமானம் விழுந்த மருத்துவமனையில் மருத்துவர்கள் நிலை கலவைக்கிடம்

அகமதாபாத் அகமதாபாத் நகரில் விமானம் விழுந்த மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இன்று மதியம் 13.38 மணிக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார்…

அகமதாபாத் விமான விபத்து: அவசரகால அழைப்பான ‘MAYDAY‘ அழைப்பு புறக்கணிப்பு?.. விமானம் விபத்து வீடியோ…

அகதாபாத்: அகமதாபாத் விமான விபத்து நடப்பதற்கு சற்று முன்பாக, விமானி அவசரகால அழைப்பான ‘MAYDAY‘ அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அது புறக்கணிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையில்…

விரைவில் ரயிலில் இருக்கை ஒதுக்கீடு குறித்து புதிய நடைமுறை அமல்

டெல்லி இந்திய ரயில்வே விரைவில் ரயிலில் இருக்கை ஒதுக்கீடு குறித்து புதிய நடைமுறையை அமலாக்க உள்ளது/ தற்போதுள்ள நடைமுறையின்படி,இந்திய ரயில்வேயில் ரயில் புறப்படுவதற்கு 4 மணிநேரத்திற்கு முன்னதாக…

பாஜகவின் திமுக கூட்டணி கட்சிகளை இழுக்கும் எண்ணம் நிறைவேறாது : அமைச்சர் கே என் நேரு

திருச்சி தமிழக அமைச்சர் கே என் நேரு திமுக கூட்டணி கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்க பாஜக எண்ணுவது நிறைவேறாது எனத் தெரிவித்துள்ளார். இன்று திருச்சியில் தமிழக…

சென்னையில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள்

சென்னை சென்னையின் சில பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில். ”சென்னையில் 13.06.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம்…