விமான விபத்தில் 241 பேர் உயிரிழப்பு : ஏர் இந்தியாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு
அகமதாபாத் நேற்று அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் 241 பேர் மரணம் அடைந்துள்ளதாக ஏர் இந்தியா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது/ இந்தியாவின் 7-வது பரபரப்பான விமான நிலையமாக கருதப்படும்…