Month: June 2025

கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பு… நாடு முழுவதும் 3758 பேர் பாதிப்பு… அதிகபட்சமாக கேரளாவில் 1400 பேர் பாதிப்பு… தமிழ்நாட்டில் 199…

கொரோனா அச்சுறுத்தல் தற்போது நாடு முழுவதும் பரவி வருகிறது. ஜூன் 1 ஆம் தேதி வரை, நாட்டின் 27 மாநிலங்களில் 3758 கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.…

டெல்லியில் மதராசி கேம்ப் மக்கள் சொந்த மாவட்டங்களுக்கு திரும்பினால் உதவி செய்யப்படும்: தமிழ்நாடு அரசு

டெல்லியின் ஜங்புரா பகுதியில் அமைந்துள்ள மதராசி கேம்பில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக புல்டோசர் நடவடிக்கையை டெல்லி நிர்வாகம் தொடங்கியுள்ளது. இதனால் 4 தலைமுறைகளாக அங்கு வாழ்ந்துவரும்…

2026ல் தான் தேமுதிக-வுக்கு ராஜ்யசபா சீட் என்ற அதிமுக-வின் அறிவிப்பால் பிரேமலதா விஜயகாந்த் அப்செட்

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ள அதிமுக 2026ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் தேமுதிக-வுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதையடுத்து அதிமுக தனது கடமையை செய்திருக்கிறது…

ஒரே குடும்பத்தில் இருந்து வந்த 7 நாயகியர்

சென்னை ஒரே கும்பத்தை சேர்ந்த 7 பெண்கள் தமிழ் திரையுலகில் பிரபல நாயகிகளாக வாழ்ந்துள்ளனர் இந்தியாவில் வர்த்தகம் முதல் அரசியல் வரை அனைத்து துறைகளிலும் குடும்ப வாரிசுகளின்…

இன்று முதல் மினிமம் பேலன்ஸ் அபராதம் இல்லை : கனரா வங்கி

டெல்லி பொதுத்துறை நிறுவனமான கனரா வங்கி இனி மினிமம் பேலன்ஸ் அபராதம் விதிக்கப்பட மாட்டாது என அறிவித்துள்ளது கனரா வங்கியின் நகர கிளைகளில் ரூ. 2,000, சிறுநகர…

மேலும் 2 அணிகள் திமுகவில் உருவாக்கம்

மதுரை திமுகவில் மெலும் 2 அணிகள் உருவாக்கப்பட உள்ளதாக திமுக பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மதுரை உத்தங்குடியில், திமுக பொதுக்குழு கூட்டம்…

திருப்பதியில் குவிந்த பக்தர்கள் கூட்டம் : 18 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி திருப்பதியில் குவிந்த பக்தர்கள் கூட்டத்தல தரிசனத்துக்கு 18 ம்ணி நேரம் காத்திருந்துள்ளனர் நேற்று காலை நிலவரப்படி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்டம் காம்பளக்சில் உள்ள 31…

எட்டு மாநிலங்களில் என் ஐ ஏ திடீர் சோதனை

டெல்லி என் ஐ ஏ தறோது எட்டு மாநிலங்களில் திடீர் சோதனை நடத்தி உள்ளது/ பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக…

இந்திய ராணுவத்தின் அடுத்த தலைமுறைக்கான பாதுகாப்பு தொழில்நுடப சோதனை

டெல்லி இந்திய ராணுவம் அடுத்த தலைமுறைக்கான பாதுகாப்பு தொழில்நுட்ப சோதனை நடத்த உள்ளது/ தற்போது நாடு முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் இந்திய ராணுவம் விரிவான திறன்…

வெள்ளத்தால் மேகாலயா – அசாம் முக்கிய சாலை துண்டிப்பு

கவுகாத்தி கடும் வெள்ளத்தால் மேகாலயா – அசாம் முக்கிய சாலை துண்டிக்கப்பட்டுள்ளது/ வடகிழக்கு பருவமழை நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தீவிரமடைந்து வருகிறது. அதிலும் குறிப்பாக, அசாம், அருணாச்சலபிரதேசம்,…