மாற்றுதிறனாளிகள் தொடர்பான இரண்டு தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல்…
சென்னை: தமிழ்நாடு அரசின் 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, மாற்றுத்திறனாளிகள் தொடர்பான இரு மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவையில்…