Month: May 2025

பாகிஸ்தானில் இருந்து எந்தவிதமான பொருட்களையும் இறக்குமதி  செய்யக்கூடாது!  மத்திய அரசு தடை

டெல்லி: பாகிஸ்தானில் இருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பொருட்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் பாகிஸ்தானுடனான அனைத்து இறக்குமதிகள்…

ஜூன் 1ம் தேதி மதுரையில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம்! துரைமுருகன் அறிவிப்பு…

சென்னை: ஜூன் 1ம் தேதி மதுரையில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். திமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் நேற்று சென்னை…

2024 நீட் தேர்வு முறைகேடு:  14 மாணவர்களின் மருத்துவ மாணவர் சேர்க்கை ரத்து

டெல்லி: 2024ம் ஆண்டு நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக, தேசிய மருத்துவ ஆணையம் 14 மாணவர்களின் சேர்க்கையை ரத்து செய்தது, மேலும் 26 மாணவர்களை இடைநீக்கம்…

இன்று நீட் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் மூன்று ஆண்டுகள் தடை!

சென்னை: நாடு முழுவதும் இன்று இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெறுகிறது. இதையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மாணவர்கள் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள்…

திருநெல்வேலி மாவட்டம்,  திருநெல்வேலி,  உச்சிஷ்டகணபதி ஆலயம்.

திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி, உச்சிஷ்டகணபதி ஆலயம். திருவிழா: விநாயகர் சதுர்த்தி. தல சிறப்பு: உச்சிஷ்ட கணபதியை மூலவராகக் கொண்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் கோயில் இது மட்டுமே.…

பொறுப்புடன் பேச வேண்டும்! திமுக நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை

சென்னை: பொறுப்புடன் பேச வேண்டும் என திமுக நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை கூறினார். சென்னை திமுக தலைமையகத்தில் இன்று திமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. .…

தனியார் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை நிறுத்த தமிழ்நாடு அரசு திட்டம்? டாக்டர் ராமதாஸ்

சென்னை: தனியார் பள்ளிகளில் 25% மாணவர் சேர்க்கையை நிறுத்த அரசு திட்டமா? என தமிழ்நாடு அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தனியார் பள்ளிகளில்…

மீனவர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்யவேண்டும்! செல்வபெருந்தகை அறிக்கை

சென்னை: மீனவர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்யவேண்டும் என்றும், மீனவர்கள் அனைவரையும் ஒரே கண்ணோட்டத்தோடு பார்க்கவேண்டும்” என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். தமிழக…

சொத்து வரி உயர்த்தபடவில்லை! தமிழ்நாடு அரசு விளக்கம்!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் மீண்டும் 6 சதவிகிதம் சொத்து வரியை உயர்த்தியதாக தகவல்கள் வெளியான நிலையில், அந்த செய்தி உண்மைக்கு புறம்பானது என்று தமிழ்நாடு அரசு விளக்கம்…

அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளி பயணிகளை கனிவுடன் நடத்த வேண்டும்! அமைச்சர் சிவசங்கர்

சென்னை: அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளி பயணிகளை கனிவுடன் நடத்த வேண்டும் என பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தல் வழங்கி உள்ளார். தமிழ்நாடு அரசு…