Month: May 2025

தெருநாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரிப்பு: ஆம்பூரில் ஒரேநாளில் 6 சிறுவர்கள் வெறிநாய் கடித்து காயம்….

திருப்பத்தூர்: தமிழ்நாட்டில் தெருநாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், வாணியம்பாடி அரகே உள்ள ஆம்பூரில் ஒரேநாளில் 6 சிறுவர்கள் வெறிநாய் கடித்து காயம்…

நகை அடகு வைக்க கடும் கட்டுப்பாடுகளை தளர்த்துங்கள்! ஆர்பிஐ-க்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தல்…

டெல்லி: தங்க நகை அடகு வைத்து நகைக்கடன் பெற இந்திய ரிசர்வ வங்கி கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், புதிய…

ரூ.525 கோடி மதிப்பில் ஈசிஆரில் கலைஞர் பன்னாட்டு மையம்! அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: ரூ.525 கோடியில் கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார், சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலைஞர் பன்னாட்டு மாநாடு மையத்திற்கு…

முதலமைச்சர் தொடங்கி வைத்த ’எளிமை ஆளுமை’ திட்டம்! சிறப்புகள் விவரம்…

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ’எளிமை ஆளுமை’ என்னும் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன் சிறப்புகள் என்னென்ன என்பது அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசு சேவைகளை எளிமையான…

தமிழகத்தில் நடப்பாண்டே மேலும் 4 புதிய அரசு கலைக்கல்லூரிகள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் நடப்பாண்டே மேலும் 4 புதிய அரசு கலைக்கல்லூரிகள் தொடங்கப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இதன்மூலம் மொத்த கல்லூரிகள் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது.…

பாஜகவின் எத்தனை டீம் வந்தாலும் திமுகவுக்கு கவலையில்லை!அமைச்சர் ரகுபதி

திருச்சி: பாஜகவின் எத்தனை டீம் வந்தாலும் திமுகவுக்கு கவலையில்லை என கூறிய அமைச்சர் ரகுபதி, பாஜகவின் சி டீம்தான் விஜய்-ன் தவெக என்று விமர்சித்து உள்ளார். திமுகவுக்கு…

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் உடனான பேச்சு வார்த்தையில் உடன்பாடு! அமைச்சர் சிவசங்கர்

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் உடனான பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதன்படி, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது. குரோம்பேட்டை அரசு…

மனிதர்கள் படத்துக்கு யு.ஏ சான்றிதழ்

சென்னை அறிமுக இயக்குநர் ராம் இந்திராவின் மனிதர்கள் படத்துக்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் ராம் இந்திரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதர்கள்’. இந்த படத்தை…

மோடியை தொலைக்காட்சி விவாதத்துக்கு அழைக்கும் மம்தா பானர்ஜி

கொல்கத்தா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடியை தன்னுடன் தொலைக்காட்சி விவாதம் நடத்த முடியுமா என கேட்டுள்ளார் நேற்று மேற்கு வங்கத்தில் நடந்த நகர…

முதல்வர் வீட்டின் முன்பு தீக்குளிக்க முயன்ற நபர் கைது

மும்பை மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் வீட்டின் முன்பு ஒரு நபர் தீக்குளிக்க முயன்று கைது செய்யப்பட்டுள்ளார் தெற்கு மும்பை நகரில் வர்ஷா என பெயரிடப்பட்ட மகாராஷ்டிர…