328 அடி அகல பள்ளம்… செவ்வாய் கிரகத்தின் அண்டர்வேர்ல்டு கேட்-வேவை கண்டுபிடித்த நாசா… ஏலியன்கள் இருப்பதற்கு வாய்ப்பு ?
செவ்வாய் கிரகத்தில் ஒரு பெரிய மர்ம பள்ளத்தை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 328 அடி அகலமுள்ள இப்பள்ளம் ‘ஏலியன்’ எனப்படும் வேற்றுகிரகவாசிகளின் நிலத்தடி உலகிற்கான “வாயில்” என்று…