Month: April 2025

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வெள்ள அபாய எச்சரிக்கை… சிந்து நதியின் மதகுகளை இந்தியா திடீரென திறந்துவிட்டதாக பாக். குற்றச்சாட்டு…

சிந்து நதியில் ஒரு துளி தண்ணீர் கூட பாயாது என்று இரண்டு நாட்களுக்கு முன் இந்தியா கூறிய நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வெள்ள அபாய…

3 நாளில் 9 தீவிரவாதிகளின் வீடுகளை தேடிப்பிடித்து தரைமட்டம்… ஜம்மு காஷ்மீரில் தொடரும் தேடுதல் வேட்டை…

பைசரனில் கடந்த 22ம் தேதி நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில் இதில் தொடர்புடைய 2 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். 5 அல்லது 6 தீவிரவாதிகள்…

கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக குஜராத்தைச் சேர்ந்த 21 வயது மாணவர் கைது…

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக 21 வயது பொறியியல் மாணவர் ஒருவரை டெல்லி போலீசார் கைது…

மும்பை நீர் மெட்ரோ திட்டம்… கொச்சியைத் தொடர்ந்து மும்பையில் நீர் மெட்ரோ: மகா. அமைச்சர் நிதேஷ் ராணே தகவல்

மும்பையில் நீர்வழி மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் நோக்கம் இருப்பதாகவும், இதற்கான விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க கேரளாவின் கொச்சி நீர்வழி மெட்ரோ நிறுவனத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும்…

6 மாதத்தில் 86000 பேருக்கு பட்டா வழங்க முடிவு… அமைச்சரவை கூட்டத்தில் வருமானம் மற்றும் நில வரம்பு நிர்ணயம்…

தமிழகம் முழுவதும் 86,000 பேருக்கு 6 மாதங்களில் புறம்போக்கு நிலத்துக்கான பட்டா வழங்க தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வருவாய்த் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 17ல் நடந்த அமைச்சரவை…

250 பாகிஸ்தானியரை தமிழகத்தில் இருந்து வெளியேற சம்மன்

சென்னை வரும் 29 ஆம் தேதிக்குள் தமிழகத்தை விட்டு வெளியேற 250 பாகிஸ்தானியர்களுக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் எதிரொலியாக தமிழகத்தில் தங்கி இருக்கும்…

பாகிஸ்தானுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் கருத்து : 11 பேர் கைது

கவுகாத்தி பாகிஸ்தானுக்கு ஆதரவாக சமூக வலை தளத்தில் கருத்து தெரிவித்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள சுற்றுலா தளமான பஹல்காமில் 22-ந்தேதி நடந்த…

சோனியா, ராகுலுக்கு நோட்டிஸ் அனுப்ப டெல்லி நீதிமன்றம் மறுப்பு

டெல்லி டெல்லி நீதிமன்றம் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு நோட்டிஸ் அனுப்ப மறுத்துள்ளது/ அமல்லக்கத்துறை நேஷனல் ஹெரால்டு வழக்கில், காங்கிரஸ் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோருக்கு…

அமலாகக்த்துறை அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து : மும்பையில் பரபரப்பு

மும்பை மும்பை அமலாகத்துறை அலுவலகத்தில் ஏற்பட்டபயங்கர தீ விபத்து கடும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. மகாரஷ்ட்ர மாநிலத்தின் தலைநகர் மும்பையின் உள்ள பலர்ட் பகுதியில் அடுக்குமாடி கட்டிடம்…

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…